Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, July 14, 2014

சூனியம் சவால் பேனர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 14-07-2014 திங்களன்று பில்லி, சூனியத்திற்கு எதிரான பகிரங்க சவால் பேனர் மக்கள் நடமாடும் இடத்தில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, July 13, 2014

தலைமை தாவா பணிக்கு ரூபாய் 5000/- நிதியுதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/07/2014 ஞாயிற்றுக்கிழமையன்று தலைமை தாவா பணிக்கு ரூபாய் 5000/- நிதியுதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ரூபாய் 5000/- வாழ்வாதார உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக தாமினா பீவி அவர்களின் இரண்டாவது மகனான 5 வயதுடைய அஷ்ரஃ ப் அலி 03-07-2014 வியாழனன்று அரசு பேருந்தில் சிக்கி மரணமடைந்தான். மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் அவனது குடும்பத்தாருக்கு 13-07-2014 ஞாயிறன்று ரூபாய் 5000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, July 12, 2014

ரூபாய் 2000/- கல்வி உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 12-07-2014 சனியன்று நிரஞ்சன் என்ற ஏழைச் சிறுவனின் கல்வி உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ரூபாய் 5000/- கல்வி உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 12-07-2014 சனியன்று சாயிரா என்ற மாணவிக்கு கல்லூரிக் கட்டணமாக ரூபாய் 5000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, July 11, 2014

BV நகர் - இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 11/07/2014 வெள்ளியன்று மதியம் 2 மணியளவில் BV நகர் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 650 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

நூல்கள் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 11/07/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு, 20 ஏகத்துவம், 20 தீன்குலப் பெண்மணி என மொத்தம் 70 நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!