Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, July 28, 2014

குன்றத்தூர் - ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 176 ஏழைகளுக்கு ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

திருக்குர்ஆன் அன்பளிப்பு!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 செவ்வாயன்று நரேஷ் எனும் மாற்று மத சகோதரருக்கு தஃவா செய்து திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 300 ஏழை குடும்பங்களுக்கு ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பல்லாவரம் - ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 220 மதிப்புள்ள பொருட்களை 327 பேருக்கு ரமலான் மாத ஃபித்ரா விநியோகமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பித்ரா விநியோகம் - பம்மல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று ஏழைகளை தேடிச்சென்று ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

குரோம்பேட்டை - ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 158 ஏழைகளை தேடிச்சென்று கறி மற்றும் மளிகைப் பொருட்களுக்காக ரூபாய் 46,443/- ரமலான் மாத ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, July 27, 2014

இரவு சிறப்பு பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக ரமலான் மாதம் முழுவதும் இரவுதொழுகை முடிந்த பின்னர் சிறப்பு பயான் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

இதில் உரையாற்றும் மூன்று பேச்சாளர்கள்:
1. சகோ ஜலீல் அவர்கள்,
2. சகோ ஃபாயிஸ் அவர்கள்,
3. சகோ கரீம்
அல்ஹம்துலில்லாஹ்!!