Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Wednesday, August 13, 2014

ஆண்களுக்கு பேச்சு பயிற்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 13-08-2014 புதனன்று ஆண்களுக்கு பேச்சு பயிற்சி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ரூபாய் 2000/- மருத்துவ உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 13-08-2014 புதனன்று ஒரு சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகாபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/08/2014 புதனன்று 103 இடங்களில புகை நமக்குப் பகை, மது குடிப்பதினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் போதை ஓழிப்பு என்ற தலைப்புகளில் பிட் நோட்டிஸ்களும் விநியோகம் செய்யபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, August 12, 2014

ரூபாய் 4000/- கல்வி உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 12-08-2014 செவ்வாயன்று ஏழை ஒருவருக்கு கல்வி உதவியாக ரூபாய் 4000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, August 10, 2014

குரோம்பேட்டை - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10-08-2014 ஞாயிறன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹாஜரா பேகம் அவர்கள் அவனே படைத்தான்; ஒழுங்குற அமைத்தான் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

நண்மங்கலம் - மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 10-08-2014 அன்று வெள்ளைக்கல் - நண்மங்கலம் பகுதிகளில் காலை 10:30 மணியளவில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் எனும் தலைப்பில் 511 இடங்களில் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, August 8, 2014

இலவச புத்தகங்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 08-08-2014 வெள்ளியன்று GST ரோட்டில் உள்ள Green mosque எனும் பள்ளியில் 6 தலைப்புகளில் 300 புத்தகங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!