Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Tuesday, September 16, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16-09-2014 செவ்வாயன்று 168 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, September 14, 2014

மின்சார இரயிலில் மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 14-09-2014 ஞாயிறன்று காலை 10:30 மணியளவில் மீனம்பாக்கம் - கிண்டி, கிண்டி - மீனம்பாக்கம் வரை உள்ள மின்சார இரயிலில் சென்ற மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து, மனிதனுக்கேற்ற மார்க்கம், இது தான் இஸ்லாம் போன்ற தலைப்புகளில் 300 நூல்களும் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் 1000 பிட் நோட்டீஸ்களும் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 14-09-2014 ஞாயிறன்று 125 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 800 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

குரோம்பேட்டை - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 14-09-2014 ஞாயிறன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹாஜரா பேஹம் அவர்கள் கண்மூடி பழக்கங்கள்... மண்மூடிப் போகட்டும்! எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

அக்கினி பரிச்சை - நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 14-09-2014 ஞாயிறன்று புதிய தலைமுறை டிவியில் அக்கினி பரிச்சை நிகழ்ச்சியில் தலைவர் PJ அவர்கள் உறையாற்றும் சம்பந்தமாக தாம்பரம் பகுதியில் நோட்டீஸ்கள் வினியோக்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

நங்கநல்லூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 14-09-2014 ஞாயிறன்று மூவரசன் பேட்டையில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

மேலும், ஏழை சகோதரிகள் இருவருக்கு திருக்குர்'ஆன் தமிழாக்கம் 2 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இதில் சகோதரி மெஹருன்னிசா அவர்கள் அந்த ஏழு சாரார் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

தாம்பரம் - மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 14-09-2014 ஞாயிறன்று சுமார் 3 இடங்களில புகைபிடிப்பதால் வரும் தீமையை பற்றி மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!