Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, September 19, 2014

நங்கநல்லூர் - இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 19-09-2014 வெள்ளியன்று மதியம் 2 மணியளவில் மூவரசன் பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து ஏகத்துவம், தீன்குல பெண்மணி உட்பட 1200 மார்க்க புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, September 18, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 18-09-2014 வியாழனன்று 110 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 500 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, September 17, 2014

தாம்பரம் - மாற்று மத தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 17-09-2014 புதனன்று சண்முக சுந்தரம் என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. மேலும், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும், கியாமத் நாளின் 10 அடையாளங்கள் போன்ற புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, September 16, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16-09-2014 செவ்வாயன்று 168 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, September 14, 2014

மின்சார இரயிலில் மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 14-09-2014 ஞாயிறன்று காலை 10:30 மணியளவில் மீனம்பாக்கம் - கிண்டி, கிண்டி - மீனம்பாக்கம் வரை உள்ள மின்சார இரயிலில் சென்ற மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து, மனிதனுக்கேற்ற மார்க்கம், இது தான் இஸ்லாம் போன்ற தலைப்புகளில் 300 நூல்களும் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் 1000 பிட் நோட்டீஸ்களும் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 14-09-2014 ஞாயிறன்று 125 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 800 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

குரோம்பேட்டை - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 14-09-2014 ஞாயிறன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹாஜரா பேஹம் அவர்கள் கண்மூடி பழக்கங்கள்... மண்மூடிப் போகட்டும்! எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!