Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, October 6, 2014

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று காலை 8:15 மணியளவில் நபிவழியில் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.

இதில் சுமார் 800 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

சேலையூர் - ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று பராசக்தி நகரில் ஈகை திருநாள் தொழுகை நடைப்பெற்றது.

இதில் சகோதரர் லத்தீஃப் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - கூட்டுக் குர்பானி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று கூட்டுக் குர்பானிக்காக 6 மாடுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை - குரோம்பேட்டை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று St. Mark's பள்ளியின் வளாகத்தில் நபிவழியில் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

இதில் மாணவரணியை சார்ந்த அல் அமீன் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

குன்றத்தூர் - ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று ஈகை திருநாள் தொழுகை நபிவழியில் திடலில் நடைப்பெற்றது. இதில் ஆண்கள் 90 பேர் மற்றும் பெண்கள், சிற்றார்கள் 130 பேர் என 220 பேர் கலந்துக் கொண்டனர்.

மேலும், 3 PCக்களுக்கு இனிப்புகள் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் எனும் தலைப்பில் மார்க்க நூல் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தாம்பரம் - ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று காலை 8:15 மணியளவில் நபிவழியில் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.

இதில் சுமார் 1000 மக்கள் கலந்துக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

பல்லாவரத்தில் கூட்டுக் குர்பானி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று ஏழை மக்களுக்கு குர்பானி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!