Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, October 24, 2014
தாம்பரம் - விழிப்புணர்வு நோட்டீஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 24-10-2014 வெள்ளிக்கிழமையன்று தாம்பரம் நகரில் பல இடங்களில் தீவிரவாத எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தபட்டு 1000 விழிப்புணர்வு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தாம்பரம் - தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 24-10-2014 வெள்ளிக்கிழமையன்று தாம்பரம் நகரில் பல பகுதியில் தீவிரவாததுக்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, October 23, 2014
ஜோதிடர்களுக்கான போஸ்டர்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 23-10-2014 அன்று உலக ஜோதிடர்களுக்கான அறைக்கூவல் எனும் தலைப்பில் 35 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
விண்வெளி பயணம் போஸ்டர்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 23-10-2014 வியாழனன்று விண்வெளி பயணம் சாத்தியமே! எனும் தலைப்பில் 50 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, October 22, 2014
ரூபாய் 10,000/- மருத்துவ உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 22-10-2014 புதனன்று மஸ்ஜிதுஸ் சலாமில் அல்லாஹ் பிச்சை என்பவருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக அவரது மனைவியிடம் ரூபாய் 10,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தாம்பரம் - தஃவா ஸ்டிக்கர்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 22-10-2014 புதன்கிழமையன்று பேருந்து நிலையம் அருகில் திவிரவாத எதிப்பு பிரச்சாரம் செய்து, பஸ், ஆட்டோக்களுக்கு பிரச்சார ஸ்டிக்கர்கள் ஒட்டபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தாம்பரம் - நோட்டீஸ் தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 22-10-2014 அன்று தாம்பரம் செக்போஸ்ட்களிலும் பேருந்து நிலையத்தில் பஸ் பயணிகளிடம் இஸ்லாம் திவிரவாதத்தை ஆதரிக்கிறதா என்பது பற்றி தாவா செய்து நோட்டீஸ்கள் வழங்கி பஸ்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டியும் செக்போஸ்ட்களிலும் 600 நோட்டீஸ்கள் வினியோக்கிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)