Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, October 31, 2014
படப்பை - தீவிரவாத போஸ்டர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 31-10-2014 வெள்ளியன்று தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் இரத்ததான முகாம் குறித்த 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, October 29, 2014
பல்லாவரத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 27-10-2014 முதல் 29-10-2014 அன்று வரை தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் செய்து, பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தீவிரவாதத்திற்கு எதிராக நோட்டீஸ்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 29-10-2014 புதன்கிழமையன்று மாற்று மத சகோதரர்களுக்கு தீவிரவாததுக்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் செய்து, 1000 நோட்டீஸ்கள் வினியோகிக்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
குன்றத்தூர் - தீவிரவாத பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 29-10-2014 புதன்கிழமையன்று குன்றத்தூர் பகுதியில் 65 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, October 27, 2014
திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 27-10-2014 திங்களன்று நமது மர்கசில் நபி வழி திருமணத்திற்கு வந்து இருந்த மாற்று மத சகோதரர்களுக்கு தீவிரவாததுக்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம செய்து, 1000 நோட்டிஸ்கள் வினியோக்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தாம்பரத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 27-10-2014 திங்கட்கிழமையன்று பஸ் பயணிகளிடம் தீவிரவாததுக்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம செய்யபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
படப்பை - இரத்ததான முகாம் போஸ்டர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 27-10-2014 திங்கட்கிழமையன்று இரத்ததான முகாம் சம்பந்தமான 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)