Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, November 30, 2014
தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக மாவட்டம் முழுவதும் 5,000 சிறப்பிதழ்கள் வழங்கப்பட்டது.
அதன் விபரம்:
தாம்பரம் - 500 nos
குரோம்பேட்டை -750 nos
நங்கநல்லூர் - 500 nos
பட்டூர் - 375 nos
பல்லாவரம் - 300 nos
கண்டோன்மென்ட் பல்லாவரம் - 500 nos
ஆலந்தூர் - 200 nos
பெருங்களத்தூர் - 50
குன்றத்தூர் - 400 nos
படப்பை - 200 nos
ஈஸ்வரி நகர் - 250 nos
பம்மல் - 500 nos
சேலையூர் - 250 nos
சுங்குவார்சத்திரம் -200 nos
ஜமீன் பல்லாவரம் -25
அல்ஹம்துலில்லாஹ்!!
மாற்று மத தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மஸ்ஜிதுஸ் சலாம் சார்பாக சென்ற 30-11-2014 ஞாயிறன்று இஸ்லாம் மார்க்கத்தை குறித்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
குன்றத்தூரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 30-11-2014 ஞாயிறன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி தஹ்சீன் பானு ஆலிமா அவர்கள் மாமனிதருள் புனிதர் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
திருக்குர்'ஆன் அன்பளிப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 30-11-2014 ஞாயிறன்று நமது மதரஸாவில் நன்றாக பயிலும் ஏழை சிறுமி ஒருவருக்கு திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 30-11-2014 ஞாயிறன்று மூவரசன் பேட்டையில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் நாவை பேணுதல் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பட்டூர் - ஆண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 30-11-2014 ஞாயிறன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் பல ஆண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, November 29, 2014
வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 29-11-2014 சனிக்கிழமையன்று வெள்ளைக்கல்லில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி வாஹிதா அவர்கள் இம்மையா? மறுமையா? எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)