Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, December 7, 2014

சிறப்பு பயான் - ஈஸ்வரி நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 07-12-2014 ஞாயிறன்று மாலை 4:30 மணியளவில் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் செய்யது அலி அவர்கள் முஃமின்களும் அவர்களின் முன்னேற்றங்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் சுமார் 50 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 07-12-2014 ஞாயிறன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் பல ஆண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மாற்று மத தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மஸ்ஜிதுஸ் சலாம் சார்பாக சென்ற 07-12-2014 ஞாயிறன்று இஸ்லாத்தை குறித்து மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

கருப்பு கயிறு அகற்றம்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 07/12/2014 ஞாயிறன்று ஒரு குழந்தையின் காலில் கட்டியிருந்த கருப்புக் கயிறை, அதன் தீமையை விளக்கி தஃவா செய்து வெட்டி எறியப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான் - குண்டு மேடு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 07-12-2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி மெஹருன்னிசா அவர்கள் அன்றாட வாழ்வில் இஸ்லாம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

குன்றத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 07-12-2014 ஞாயிறன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி வாஹிதா அவர்கள் இறையச்சமும் மரணமும் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 07-12-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மூவரசன் பேட்டையில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் அழைப்பு பணி எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!