Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, February 15, 2015
தஃவா - பல்லாவரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 15-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று 10வது வாரமாக மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை தஃவா நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட மாற்று மத சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். மேலும், 9 தலைப்புகளில் 1200 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
குன்றத்தூர் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக கடந்த 15-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி தஹ்சீன் பானு அவர்கள் கல்வியை ஆய்வு செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 40க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
புகை, மது - பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளை சார்பாக கடந்த 15-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பேருந்து நிலையம் அருகில் புகை மற்றும் மது பற்றிய பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
வெள்ளக்கல்லில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 15-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று வெள்ளக்கல்லில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் இப்ராஹீம் அவர்கள் நடுநிலை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான் - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 15-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மர்க்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் பட்டூர் அசாருதீன் அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 40 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !
மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 15-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி மெஹருன்னிசா அவர்கள் படைத்தவனையே வணங்குவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, February 14, 2015
பம்மல் - நோட்டீஸ் தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 14-02-2015 சனிக்கிழமையன்று பொழிச்சலூரில் தஃவா ஸ்டால் போடப்பட்டது. இதில் மாற்று மத மக்களுக்கு யார் கடவுள்?, யார் இவர்? என்ற தலைப்புகளில் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)