Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, June 19, 2015
நூல் தஃவா - பெருங்களத்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 19-06-2015 வெள்ளிக்கிழமையன்று பல மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு மார்க்க நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச புக் ஸ்டால்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 19-06-2015 வெள்ளிக்கிழமையன்று புது பெருங்களத்தூர் சுன்னத் வால் ஜமாஅத் பள்ளிவாசல் எதிரில் புக் ஸ்டால் போட்டு 20க்கும் மேற்பட்ட தலைப்புகளில் மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, June 16, 2015
நடுவீரப்பட்டில் புதிய கிளை!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தில் சென்ற 18-06-2015 வியாழக்கிழமையன்று நடுவீரபட்டில் புதிய கிளை துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் - M. அப்துல் மன்னான் - 9444489326
செயலாளர் - K. அப்துல் ரஹீம் - 7200504103
பொருளாளர் - N. முஹம்மது ஷஃபி - 8608567921
Sunday, June 14, 2015
ரூபாய் 2,000/- கல்வி உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 14-06-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஏழை சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 2,000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பெருங்களத்தூர் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 14-06-2015 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி S. K. ரெஹானா பி அவர்கள் ரமலான் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பட்டூர் - ஆண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 14-06-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, June 8, 2015
தனி நபர் தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக கடந்த 08-06-2015 திங்கட்கிழமையன்று சகோதரர் தீன் அவர்களுக்கு ஹதீஸில் உள்ள முரண்பாடுகள் பற்றி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)