Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, October 6, 2013

நூல் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 06-10-2013 ஞாயிற்றுக்கிழமையன்று குன்றத்தூரில் தாவா செய்து 200 மார்க்க புத்தகங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

விநியோகம் செய்யப்பட்ட விபரம்:

மனனம் செய்வோம் - 25
தொழுகை - 25
துஆக்கள் தொகுப்பு - 20
மனிதனுக்கேற்ற மார்க்கம் - 30
இறைவனிடம் கையேந்துங்கள் - 50
ஜனாஸா தொழுகை - 30
தர்கா வழிபாடு - 20

பட்டூரில் தர்பியா முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 06/10/2013 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்களுக்கான தர்பியா முகாம் நடைபெற்றது.

இதில் சகோதரர் ரஹீம் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஆண்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

நங்கநல்லூர் - சுவர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 06/10/2013 ஞாயிற்றுக்கிழமையன்று சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம் 5 இடங்களில் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, October 5, 2013

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 05/10/2013 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஆஃப்ரிதா அவர்கள் உலகம் சீர்கெடாமல் இருக்க என்ன வழி? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 05/10/2013 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி சபீனா பேகம் அவர்கள் சொர்க்கம் எப்படிபட்டது! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, October 4, 2013

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 04/10/2013 வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இந்த பயான் நிகழ்ச்சியில் சகோதரர் ரஹீம் அவர்கள் உரையாற்றினார்கள். அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா போன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 04/10/2013 வெள்ளிக்கிழமையன்று 10 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.