Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Tuesday, November 26, 2013
தாயத்து அகற்றம் - பட்டூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக 26/11/2013 செவ்வாய்கிழமையன்று ஒருவருக்கு தஃவா செய்து அவருடைய கையில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Monday, November 25, 2013
ரூபாய் 2000/- மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25/11/2013 திங்கட்கிழமையன்று மாற்றுமத சகோதரர் விஜய குமாருக்கு ரூபாய் 2000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
ஜனவரி 28 சுவர் விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 25/11/13 திங்கட்கிழமையன்று ஜனவரி-28_சிறை செல்லும் போராட்டத்தை வழியுறுத்தி மக்கள் அதிகமாக கூடும் காஞ்சிபுரம் செல்லும் ஹைவேயில் 13 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மாற்றுமத தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-11-2013 திங்கட்கிழமையன்று மாற்றுமத சகோதரர் அஜித் என்பவருக்கு தஃவா செய்து பைபிளில் நபிகள் நாயகம், திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள், இஸ்லாமிய கொள்கை ஆகிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
ஜனவரி 28 பற்றிய நோட்டீஸ் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மெண்ட் பல்லாவரம் கிளை சார்பாக 25-11-2013 திங்கட்கிழமையன்று ஜனவரி 28 பற்றிய 1000 துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-11-2013 திங்கட்கிழமையன்று சகோதரி ஒருவருக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
மாற்றுமத தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-11-2013 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு தஃவா பணி செய்து மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)