Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Tuesday, February 18, 2014
படப்பை - குழு தஃவா!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 18-02-2014 செவ்வாய்கிழமையன்று நிர்வாகிகள் குழுவாக சென்று மக்களிடையே தஃவா செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, February 16, 2014
படப்பை - சிறப்பு பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளை சார்பாக 16-02-2014 ஞாயிற்றுக்கிழமையன்று தொள்ளாயி என்ற கிராமத்தில் சிறப்பு பயான் நடைபெற்றது.
இதில் இஸ்லாத்தில் அடிப்படை கொள்கை என்ற தலைப்பில் உரையாற்றபபட்டது. இதில் 35ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
ரூபாய் 3500/- கல்வி உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் சென்ற 16-02-2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு ஏழை சகோதரருடைய பிள்ளைகளுக்கு கல்வி உதவியாக ரூபாய் 3500/- அவரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
பெண்கள் பயான் - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 16-02-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மதரஸதுல் முபீனில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஷானு அவர்கள் காதலர்கள் தினமா? கழிசடைகள் தினமா? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 40ற்கும் மேற்பட்ட உள்ளூர் பெண்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான் - பல்லாவரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக காந்தி நகரில் சென்ற 16-02-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் அபு சுஹைல் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 20ற்கும் மேற்பட்ட உள்ளூர் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !
வாராந்திர பயான் - பட்டூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 16-02-2014 ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் யாசீன் அவர்கள் நபிகளாரின் வறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !
Saturday, February 15, 2014
படப்பை - தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 15-02-2014 சனிக்கிழமையன்று படப்பை பஞ்சாயத்து president திரு. சந்தானம் அவர்களிடம் இஸ்லாமிய தஃவா செய்யப்பட்டு, மேலும் அவருக்கு ஜமாஅத் காலண்டர் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)