Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Thursday, January 15, 2015

₹ 3,500/- மருத்துவ உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளை சார்பாக சென்ற 15-01-2015 வியாழக்கிழமையன்று நமது சகோதரரின் குடும்பத்தாருக்கு ₹ 3,500/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, January 14, 2015

ஆலந்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 14-01-2015 புதன்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி வாஹிதா அவர்கள் என்னைக் கவர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 69 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பொதுக்கூட்டம் போஸ்டர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளை சார்பாக சென்ற 14-01-2015 புதன்கிழமையன்று சூனியம் பலித்ததா? என்ற தலைப்பில் 20 பொதுக்கூட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, January 12, 2015

நூல் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 12-01-2015 திங்கட்கிழமையன்று மாற்று சமய சகோதரர் சதீஷ் என்பவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் நூல் ஒன்று அன்பளிப்பாக வழங்கி தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, January 11, 2015

பம்மல் - சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 11-01-2015 ஞாயிறன்று சிறப்பு பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 11-01-2015 ஞாயிறன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. இதில் பல ஆண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 11-01-2015 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி வாஹிதா அவர்கள் சுயபரிசோதனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!