Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Saturday, February 14, 2015
சேலையூர் - நோட்டீஸ் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளை சார்பாக கடந்த 14-02-2015 சனிக்கிழமையன்று சேலையூர் பகுதிகளில் கடை கடையாக சென்று புகை மற்றும் மது குறித்து நோட்டீஸ் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, February 13, 2015
பம்மல் - பேச்சு பயிற்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 13-02-2015 வெள்ளிக்கிழமையன்று முத்தமிழ் நகரில் சகோதரர் நிஸார் பாய் அவர்களது வீட்டில் இரவு 9:00 முதல் 10:00 மணிவரை பேச்சு பயிற்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் பயிற்சியளித்தார்கள். இதில் சுமார் 9 நபர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச நூல்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/02/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு, 30 தீன்குலப்பெண்மணி நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
நங்கநல்லூர் - இலவச புக் ஸ்டால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 13-02-2015 வெள்ளிக்கிழமையன்று மதியம் 2 மணியளவில் சுன்னத் வல் ஜமாஅத் நடத்தும் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து, 1000 மார்க்க புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!
பிட் நோட்டீஸ் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/02/2015 வெள்ளிகிழமையன்று சரவணா ஸ்டோர்ஸ் எதிரில் உயிர் கொல்லி காதலை கொண்டாட ஒரு தினமா? என்ற தலைப்பில் 1000 பிட்நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, February 11, 2015
₹ 5,000/- மருத்துவ உதவி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மஸ்ஜிதுஸ் சலாம் சார்பாக சென்ற 11-02-2014 புதன்கிழமையன்று சகோதரி ஒருவருக்கு மருத்துவ உதவிக்காக ₹ 5000/- அவரது கணவர் சகோதரர் அஜீஸ் அவர்களிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, February 9, 2015
கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் - பம்மல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 09-02-2015 திங்கட்கிழமையன்று பம்மல், அனகாபுத்தூர் மற்றும் பொழிச்சலூர் பகுதிகளில் நமது இறை வேதத்தையும், நமது இறைத் தூதரையும் இழிவுப்படுத்திய உமா ஷங்கர் IASஐ கண்டித்து வரும் 10-02-2015ல் நடக்கவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக 29 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)