தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையில் சென்ற 01-02-2011 புதன்க்கிழமையன்று தாம்பரத்தை சேர்ந்த சகோதரர் குமார் இஸ்லாத்தை அவரின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துல்லா என்று மாற்றிக்கொண்டார்.
மேலும் மார்க்கத்தை அதன் தூய வடிவில் விளங்குவத்ர்க்காக, அவருக்கு
சகோதரர் PJ அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, அர்த்தமுள்ள இஸ்லாம், இஸ்லாமிய கொள்கை மற்றும் திருக்குர்ஆன் கூறும் ஒரிறை கொள்கை ஆகியவை தாம்பரம் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment