தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 16-02-2012 வியாழக்கிழமையன்று சந்தோஷ் என்கிற கிறிஸ்தவ சகோதரருக்கு இஸ்லாத்தை பற்றி தாவா செய்யப்பட்டது.
அவருக்கு இது தான் பைபிள், இயேசு இறைமகனா, இயேசு சிலுவையில் அறையப்பட்டரா?, போன்ற புத்தகங்களும் பைபிள் இறைவேதமா என்ற விவாத சீடியும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லில்லாஹ் !!!
No comments:
Post a Comment