தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 18-02-2012 சனிக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி ஆப்ரிதா ஆலிமா அவர்கள் கேள்விகள் கேட்டு சிறப்பாக பதிலளித்த சகோதரி ஒருவருக்கு தீன்குலப் பெண்மணி இதழுக்கு ஒரு வருட சந்தா பரிசாக வழங்கப்பட்டது. மேலும் பதிலளித்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment