தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக மௌலிது வழிபாடு அல்ல அது ஒரு வழிகேடே என்ற தலைப்பில் பிட் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
சென்ற 03-02-2012 வெள்ளிக்கிழமையன்று ஜூம்மாவில் TNTJ நங்கநல்லூர் மர்கஸ் மற்றும் சுன்னத் ஜமாஅத் பள்ளியிலும் 04-02-2012 சனிக்கிழமையன்று TNTJ நங்கநல்லூர் மர்கஸில் நடைபெற்ற பெண்கள் பயானிலும் மக்களிடம் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment