Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, August 31, 2014
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 31-08-2014 ஞாயிறன்று காலை 10:30 மணியளவில் ஆதம்பாக்கம், மவுண்ட் ஸ்டேஷன், தில்லைகங்கநகர், பிருந்தாவன் நகர், வாணுவம் பேட் போன்ற பகுதிகளில் 98 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் எனும் தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 2000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
குரோம்பேட்டை - மெகா ஃபோன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 31-08-2014 ஞாயிறன்று 301 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 1500 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தஃவா பணி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 31/08/2014 ஞாயிறன்று குண்டு மேடு எனும் பகுதியில் இமாம் மற்றும் வட மாநிலத்தை சார்ந்த சகோதரர்களுக்கும் இணைவைப்பு மற்றும் மௌலது சம்பந்தமாக தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 31-08-2014 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி மெஹர் நிஸா அவர்கள் அன்றாட வாழ்வில் இஸ்லாம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
குண்டு மேடில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 31-08-2014 ஞாயிறன்று குண்டு மேடில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி S.K ரெஹானா பி அவர்கள் சொர்கத்தை கடமையாக்கும் செயல்கள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, August 30, 2014
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30-08-2014 சனிக்கிழமையன்று 190 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இர்ஃபானாக மாறிய சுபாஷ்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30/08/2014 சனிக்கிழமையன்று சுபாஷ் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்க்கை நெறியாக மாற்றி தன் பெயரையும் இர்ஃபானாக மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!!
பட்டூர் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 30-08-2014 சனியன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, August 29, 2014
தஃவா பயிற்சி முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 29/08/2014 வெள்ளியன்று தஃவா பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச புக் ஸ்டால்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 29/08/2014 வெள்ளியன்று ஆதம்பாக்கத்தில் தபாரக் எனும் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 750 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 29-08-2014 வெள்ளியன்று 178 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச மார்க்க புத்தகங்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 29-08-2014 வெள்ளிக்கிழமையன்று மூங்கில் ஏரி பகுதி சுன்னத் ஜமாஅத் பள்ளி வாயில் முன்பு தப்லிக் - தஃலீம் மற்றும் தர்கா எனும் தலைப்புகளில் 300 மார்க்க புத்தகங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 29-08-2014 வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஷாகுல் அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
உணர்வு இலவசம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 29/08/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, August 27, 2014
பெண்களுக்கான குர்'ஆன் வகுப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 27-08-2014 புதனன்று மஸ்ஜிதுஸ் சலாமில் குர்'ஆன் தஃப்ஸீர் வகுப்பு மற்றும் தஃவா வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோதரி வாஹிதா அவர்கள் இந்த வகுப்பை நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!
மெகா ஃபோன் பிரச்சாரம்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27-08-2014 புதனன்று 123 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, August 26, 2014
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 26-08-2014 செவ்வாயன்று 169 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, August 24, 2014
பட்டூர் - ஆண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 24-08-2014 ஞாயிறன்று ஆண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
கிராமப்புற தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 24-08-2014 ஞாயிறன்று கிராமப்புறங்களில் தஃவா நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 24/08/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
இதில் சகோதரர் செய்யது அலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் 48 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பிட் நோட்டீஸ் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 24/08/2014 ஞாயிறன்று அஸர் தொழுகைக்கு பின் இரயில் நிலைய சாலையில் இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?, மதுவில் மயங்கும் மக்கள், விண்ணிலிருந்து வந்த ஒளி ஆகிய தலைப்புகளில் பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 24-08-2014 ஞாயிறன்று 220 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 2000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தர்பியா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 24/08/2014 ஞாயிறன்று ஆண்களுக்கான தொழுகை பயிற்சி தர்பியா நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 23-08-2014 மற்றும் 24-08-2014 அன்று 2 பிரிவாக புகை பிடித்தல் சம்பந்தமாக 53 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
அமீருதீனாக மாறிய அமிர்தராஜ்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 24/08/2014 ஞாயிறன்று அமிர்தராஜ் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்க்கை நெறியாக மாற்றி தன் பெயரையும் அமீருதீனாக மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!!
ஷிர்க்கிற்கு எதிரான தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 24-08-2014 ஞாயிறன்று ஷிர்க்கிற்கு எதிராக ஏகத்துவத்தை குறித்து தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மாற்று மத தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 24-08-2014 ஞாயிறன்று மனோகர் என்ற மாற்று மத சகோதரருக்கு தஃவா செய்து, மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 24-08-2014 ஞாயிறன்று காலை 10:30 மணியளவில் மடிப்பாக்கம், மூவரசன் பேட், பர்மா காலனி, அம்மன் நகர், S.B காலனி மற்றும் நங்கநல்லூர் ஏடு பகுதியில் 511 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் எனும் தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 2000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தனி நபர் தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 24-08-2014 ஞாயிறன்று ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கு தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 24-08-2014 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் அஹமது அவர்கள் திருக்குர்ஆன் ஓர் அற்புதம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் பயான் - குண்டு மேடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 24-08-2014 ஞாயிறன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி S.K. ரெஹானா பி அவர்கள் மறுமை வரை தொடரும் உறவு எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, August 23, 2014
சூனியம் போஸ்டர் - படப்பை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 23-08-2014 சனிக்கிழமையன்று 5 சூனியம் சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
நடுவீரப்பட்டில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 23-08-2014 சனியன்று நடுவீரப்பட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஜலீல் அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 40 பேர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)