தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை மாணவரணியின் சார்பாக கடந்த 01-01-2012 ஞாயிற்றுக்கிழமையன்று 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பொதுத்தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் மாநில மாணவரணி செயலாளர் சகோ. அல் அமீன் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என மாணவர்களுக்கு விளக்கினார்கள். இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!