Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Saturday, January 25, 2014
ஜனவரி 28 தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 20-01-2014 அன்று முதல் 25-01-2014 அன்று வரை ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் பற்றி சுமார் 500 வீடுகள், கடைகளுக்கு சென்று விளக்கி கூறியதோடு தஃவா பணி வழங்கப்பட்டது. மேலும் ஜனவரி 28 சம்பந்தமான பேனர்கள் பெரிய அளவில் 5ம், சிறிய அளவில் 30க்கும் மேற்பட்டவைகள் வைக்கப்பட்டன. இன்னும், போராட்டம் சம்பந்தமான பிட் நோட்டீஸ்களும் மக்களுக்கு வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, January 22, 2014
ஜனவரி 28 - போஸ்டர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 22-01-2014 புதன்கிழமையன்று ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டத்திற்காக ஆலந்தூர் பகுதி முழுவதும் 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தஃவா!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 22-01-2014 புதன்கிழமையன்று பல இடங்களில் கடைகளில் மக்களை சந்தித்து ஜனவரி 28 போராட்டம் குறித்து தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
திருக்குர்ஆன் அன்பளிப்பு!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 22/01/2014 புதன்கிழமையன்று சகோதரர் ஒருவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
CD & புத்தகம் அன்பளிப்பு!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 22/01/2014 புதன்கிழமையன்று ஒரு சகோதரருக்கு தஃவா செய்யப்பட்டு, மாமனிதர் நபிகள் நாயகம் என்ற மார்க்க புத்தகமும் அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன? என்ற CDயும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
பெண்கள் பயான் - ஆலந்தூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 22-01-2014 புதன்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நௌரோஸ் ஆலிமா அவர்கள் நன்மை செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
திருக்குர்ஆன் அன்பளிப்பு!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 22/01/2014 புதன்கிழமையன்று மாற்று மத சகோதரர் சுரேஷ் குமார் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
(சகோதரர் சுரேஷ் குமார் வீட்டில் இல்லாததால் அவருடைய மகனிடம் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.)
அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)