Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, March 2, 2014

தாம்பரம் - பரிசு வழங்குதல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 02/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று TNTJ மதரசாவில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வருகை பட்டியலில் சரியாக வருகை தந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ஆலந்தூரில் ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 02-03-2014 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் இக்ராமுல்லாஹ் அவர்கள் உலகம் ஒரு வீண் கவர்ச்சி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஆண்கள் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 02-03-2014 ஞாயிற்றுக்கிழமையன்று இரங்கநாதபுரத்தில் பெண்களுக்கு ஓர் இனிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி மேஹருன் அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 150ற்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்துக்கொண்டனர். இதில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் தலா ₹ 50 மதிப்பு உள்ள சீடிக்கள் மற்றும் மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தஃவா - குன்றத்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 02/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று 2 சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பெருங்களத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக 02/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஷர்மிளா அவர்கள் மறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

குன்றத்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 02/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரரி யாஸ்மின் அவர்கள் மனிதனின் செயல் ஏழு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

திருக்குர்'ஆன் அன்பளிப்பு - சுங்குவார்ச்சத்திரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்ச்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 02/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாற்று மத சகோதரர்களுக்கு திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!