Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, March 15, 2014

ஹஸ்தினாபுரம் - மெகா போன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 15.03.2014 சனிக்கிழமையன்று மது அருந்துவதால் ஏற்படும் கேடுகள், புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்புகளில் குரோம்பேட்டை, ஹஸ்தினாபுரம் பகுதிகள் உட்பட 107 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும், மது அருந்துவதால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்பில் 1000 பிட் நோட்டீஸ்களும், புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் 1000 பிட் நோட்டீஸ்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான் - ஆதம்பாக்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 15-03-2014 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் ஆதம்பாக்கத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி காதர் ஃபாத்திமா அவர்கள் மறுமை நாளின் அடையாளங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான் - நடுவீரபட்டு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-03-2014 சனிக்கிழமையன்று நடுவீரபட்டு எனும் கிராமத்தில் பெண்களுக்கு ஓர் இனிய பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி சர்மிளா அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 45க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள் இதில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் 3 சகோதரிகளுக்கு ₹ 50/- மதிப்புள்ள புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ரூபாய் 5000/- மருத்துவ உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15-03-2014 சனிக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் குத்துபுதீன் என்ற சகோதரருக்கு ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, March 14, 2014

பெண்கள் பயான் - வெள்ளைக்கல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 14-03-2014 வெள்ளிக்கிழமையன்று வெள்ளைக்கல் எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி நஸ்ரின் ஃபாத்திமா அவர்கள் வட்டி ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

ரூபாய் 4500/- மருத்துவ உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 14-03-2014 வெள்ளிகிழமையன்று சம்சுதீன் என்ற சகோதரருக்கு ரூபாய் 4500/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச புக் ஸ்டால்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 14.03.2014 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு பிறகு குரோம்பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் முன்பு இலவச புக் ஸ்டால் அமைத்து 455 மார்க்க நூல்கள் வழங்கப்பட்டது. இங்கு ஏராளமானோர் மிகவும் ஆர்வத்துடன் நூல்களை வாங்கி சென்றனர்.

வழங்கப்பட்ட நூல்களின் விபரம்:
இறைவனிடம் கையேந்துங்கள் - 20
மிஃராஜ் - 20
மனிதனுக்கேற்ற மார்க்கம் - 10
துஆக்கள் - 20
இஸ்லாமிய திருமணம் - 20
கனவுகள் - 5
விலக்கப்பட்ட உணவுகள் - 5
கற்பனை கதைகள் - 5
இஸ்லாத்தின் இல்லறம் - 5
இஸ்லாமிய கொள்கை - 5
தப்லீக் தஃலீம் - 5
பேய் பிசாசு உண்டா - 5
சந்திக்கும் வேளையில் - 10
தராவீஹ் தொழுகை - 10
தர்கா வழிபாடு - 5
பில்லி சூனியம் - 5
கொள்கை விளக்கம் - 5
நபி வழியில் குழந்தை வளர்ப்பு - 5
நிர்வாகவியல் - 5
மண்ணறை வாழ்கை - 5
நபிகளாரின் இறுதி நாட்கள் - 5
நாவை பேணுவோம் - 5
கியாமத் நாளின் 10 அடையாளங்கள் - 5
ஜகாத் ஓர் ஆய்வு - 5
பைபிளில் நபிகள் நாயகம் - 5
அர்த்தமுள்ள இஸ்லாம் - 5
விதி ஓர் விளக்கம் - 5
நபி வழியில் ஹஜ் - 5
தொப்பி ஓர் ஆய்வு - 5
குர்பானியின் சட்டங்கள் - 5
சரியான ஹதீஸ்களும் ... - 5
நபிகளாரின் நற்போதனைகள் - 5
சுப்ஹான மவ்லிது - 20
நபி வழியில் ஹஜ் -5
அமீருக்கு கட்டுப்படுதல் -5
ஏசு சிலுவையில் அரையப்படவில்லை - 10
இஸ்லாம் ஓர் மார்க்கம் - 10
வருமுன் உரைத்த இஸ்லாம் - 5
நோன்பு - 5
ஜின்களும் ஷைத்தான்களும் - 5
பெண்களுக்கான நபிவழி சட்டங்கள் - 10
அறிவுச்சுடர் ஆயிஷா (ரலி) - 5
அபூபக்கர் சித்தீக் (ரலி)
நட்பின் இலக்கணம் - 5
மவ்லிது - 20
சிறுவர் கதைகள் - 5
நபி பல திருமணங்கள் செய்தது ஏன் - 5
அமீருக்கு கட்டுப்படுதல் - 5
குர்'ஆனை எளிதில் ஓதிட - 5
யா குத்பா - 5
நாவை பேணுவோம் - 5
இஸ்லாத்தின் இல்லறம் - 5
கியாமத் நாளின் 10 அடையாளங்கள் - 5
ஜகாத் ஓர் ஆய்வு - 5
ஹஜ் - 5
குழந்தை வளர்ப்பு - 5
தர்கா - 5
மண்ணறை வாழ்கை - 5
பில்லி சூனியம் - 5
பேய் பிசாசு உண்டா - 10
உணர்வு - 25

மொத்தம் = 455

அல்ஹம்துலில்லாஹ்!!