Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, March 28, 2014
இலவச புக் ஸ்டால்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 28/03/2014 வெள்ளிகிழமையன்று மதியம் 2 மணியளவில் G.S.T ரோடு காயிதே மில்லத் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 625 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மார்க்க அறிவுபெற 'நூலகம்' - குரோம்பேட்டை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 28/03/2014 அன்று நூலகம் திறக்கப்பட்டது. இதில் 528 மார்க்க நூல்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பெருங்களத்தூர் - இலவச புக் ஸ்டால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 28/03/2014 வெள்ளிக்கிழமையன்று பெருங்களத்தூர் வேல் நகர் - சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 22 தலைப்புக்களில் 300க்கும் மேற்பட்ட மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, March 27, 2014
போதை ஒழிப்பு - மெகாபோன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27.03.2014 வியாழனன்று (ஒன்பதாம் கட்டமாக) பீடி, சிகரெட், மது, புகை, போதை ஒழிப்பு என்ற தலைப்புகளில் 84 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.
மேலும், புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் 1000 பிட் நோட்டீஸ்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, March 26, 2014
ஜனாஸா கட்டில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 26-03-2014 புதன்கிழமையன்று ஜனாஸா கட்டில் ஒன்று முஸ்லிம் மக்களின் உபயோகத்திற்காக கிளையில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, March 25, 2014
ஆண்கள் பேச்சு பயிற்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 25/03/2014 செவ்வாய்கிழமையன்று பொழிச்சலூரில் ஆண்களுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
பல்லாவரம் - மாணவர்கள் தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25/03/2014 செவ்வாய்கிழமையன்று மாணவர்கள் தர்பியா வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)