Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, April 5, 2014

பட்டூரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 05-04-2014 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் பட்டூர் அசாருதீன் அவர்கள் மறுமை நம்பிக்கையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

குன்றத்தூர் - சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 05/04/2014 சனிக்கிழமையன்று சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் செய்யது அலி அவர்கள் வெற்றியாளர்கள் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

போதை ஒழிப்பு - மெகாபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 05.04.2014 சனிக்கிழமையன்று பீடி, சிகரெட், மது, புகை, போதை ஒழிப்பு என்ற தலைப்புகளில் 76 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும், புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் 700 பிட் நோட்டீஸ்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ஆதம்பாக்கத்தில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லுர் கிளையின் சார்பாக சென்ற 05/04/2014 சனிக்கிழமையன்று ஆதம்பாக்கத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அனீஸ் பாய்சா அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பொழிச்சலூரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 05/04/2014 சனிக்கிழமையன்று பொழிச்சலூரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

வாராந்திர பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 05-04-2014 சனிக்கிழமையன்று அர்ரஹ்மான் அரபிக் பெண்கள் மதரசாவில் வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹாஜிரா பேகம் அவர்கள் உலக அதிசயம் எது? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பல்லாவரம் - மாணவர்கள் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 05/04/2014 சனிக்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் இக்ராமுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!