Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Thursday, May 8, 2014

தாயத்து அகற்றம் - படப்பை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 08/05/2014 வியாழனன்று ஒருவருக்கு அவரது ஒப்புதலோடு தாயத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 08/05/2014 வியாழனன்று குரோம்பேட்டை முழுவதும் மே 11 நடக்கவிருக்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்வின் போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, May 7, 2014

கோடைக்கால பயிற்சி முகாம் - ஈஸ்வரி நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 28-04-2014 அன்று முதல் 07-05-2014 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் ஆலந்தூர் ஃபயாஸ் அவர்கள் பரிசு வழங்கினார்கள். இதில் 33 மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, May 6, 2014

அரிசி, மளிகை சாமான்கள் வாழ்வாதார உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 06-05-2014 செவ்வாய்க்கிழமையன்று ஏழை சகோதரி ஒருவருக்கு அரிசி, மளிகை சாமான்கள் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Monday, May 5, 2014

சிறப்பு பயான் - படப்பை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 05-05-2014 திங்களன்று சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் நயீம் அவர்கள் வாழும் இஸ்லாம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

கண்டோன்மென்ட் பல்லாவரம் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 05/05/2014 திங்களன்று பெண்கள் பயான் நடைபற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

கோடைக்கால பயிற்சி வகுப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 10-05-2014 அன்று முதல் 19-05-2014 திங்களன்று வரை மாணவ மாணவிகளுக்கு கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!