Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Thursday, June 12, 2014
ஷபே பராஅத் - பிட் நோட்டீஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 12-06-2014 வியாழனன்று ஷபே பராஅத் (மஃராஜ் இரவு)ஐ கண்டித்து காமராஜபுரம், சேலையூர் camp ரோடு ஆகிய இடங்களுக்கு வீடு வீடாக சென்று பிட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, June 11, 2014
புகை நமக்கு பகை - பேனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 11/06/2014 புதனன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் பேனர் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மெகா போன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக (மூன்றாம் கட்டமாக) சென்ற 11-06-2014 புதனன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் 90 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் 800 பிட் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!
ரூபாய் 3000/- கல்வி உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 11/06/2014 புதனன்று ஏழை சகோதரி ஜபீன் என்பவருக்கு ரூபாய் 3000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, June 10, 2014
நூல்கள் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 06/06/2014 வெள்ளிகிழமையன்று முதல் 10-06-2014 அன்று வரை 45 நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது.
நூல்கள் விபரம்:
பெண்களுக்கான நபி வழி சட்டங்கள் - 10
நாவைப் பேணுவோம் - 10
மனிதனுக்கேற்ற மார்க்கம் - 10
தர்கா வழிபாடு - 10
மாமனிதர் நபிகள் நாயகம் - 5
மொத்தம் = 45
அல்ஹம்துலில்லாஹ்!!
மெகா போன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10-06-2014 செவ்வாயன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் 86 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் 1000 பிட் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!
ரூபாய் 5000/- கல்வி உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10/06/2014 செவ்வாயன்று ஏழை சகோதரி ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்பவருக்கு ரூபாய் 5000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)