Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, June 13, 2014
ஷபே பராஅத் - பிட் நோட்டீஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/06/2014 வெள்ளிகிழமையன்று ஷபே பராஅத் குறித்து நான்கு பள்ளிவாசல்களில் சுமார் 1000 பிட் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
துஆக்கள் இலவசம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/06/2014 வெள்ளிகிழமையன்று துஆக்கள் என்ற தலைப்பில் 600 நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, June 12, 2014
"புகை நமக்கு பகை"
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக (நான்காம் கட்டமாக) சென்ற 12-06-2014 வியாழனன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் 107 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் 1000 பிட் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!
ஷபே பராஅத் - பிட் நோட்டீஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 12-06-2014 வியாழனன்று ஷபே பராஅத் (மஃராஜ் இரவு)ஐ கண்டித்து காமராஜபுரம், சேலையூர் camp ரோடு ஆகிய இடங்களுக்கு வீடு வீடாக சென்று பிட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, June 11, 2014
புகை நமக்கு பகை - பேனர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 11/06/2014 புதனன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் பேனர் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மெகா போன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக (மூன்றாம் கட்டமாக) சென்ற 11-06-2014 புதனன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பில் 90 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் 800 பிட் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!
ரூபாய் 3000/- கல்வி உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 11/06/2014 புதனன்று ஏழை சகோதரி ஜபீன் என்பவருக்கு ரூபாய் 3000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)