Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Monday, June 30, 2014
ரூபாய் 3520/- கல்வி உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 30-06-2014 திங்களன்று ஏழைச் சிறுவனின் கல்வி உதவியாக ரூபாய் 3520/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, June 27, 2014
பிட் நோட்டீஸ் விநியோகம்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27/06/2014 வெள்ளியன்று TNTJ தலைமை நடத்தும் முதியோர் இல்லம், சிறுவர் இல்லம் பற்றிய சுமார் 500 பிட் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
உணர்வு இலவசம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27/06/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, June 26, 2014
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 26-06-2014 வியாழனன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஹாஜரா பேகம் அவர்கள் நோன்பின் மாண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
திருஷ்டி பொருள் அகற்றம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 26-06-2014 வியாழனன்று காலை 10 மணியளவில் சுன்னத் வல் ஜமாஅத்தை சார்ந்த சகோதரர் ஒருவருடைய கடையில் மாட்டப்பட்டிருந்த திருஷ்டி படம், தர்கா படம் ஆகியவற்றை தஃவா செய்து அவரது ஒப்புதலோடு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, June 24, 2014
ரூபாய் 2000/- கல்வி உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 24-06-2014 செவ்வாயன்று நிஜாமுதீன் என்ற ஏழைச் சிறுவனின் கல்வி உதவியாக ரூபாய் 2000/- அவனுடைய உறவினரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மெகா ஃபோன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 24-06-2014 செவ்வாயன்று 8 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)