Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, July 20, 2014

துண்டு பிரசுரம் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையில் சென்ற 20-07-2014 ஞாயிறன்று ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் 1000 துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Saturday, July 19, 2014

திருக்குர்'ஆன் வகுப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 19/07/2014 ஞாயிற்றுக்கிழமையன்று திருக்குர்'ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, July 18, 2014

நோட்டீஸ் வினியோகம் - தாம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 18-07-2014 வெள்ளியன்று ஜும்மாவிற்கு பிறகு ரங்கநாதபுரம், சண்முகம்ரோடு, கிருஷ்ணா நகர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் 1000 ஃபித்ரா நோட்டீஸ், 1000 லைலத்துல் கத்ர் இரவு எப்போது? நோட்டீஸ் என்ற தலைப்பிலான நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்ல்லாஹ்!!

இரவுத் தொழுகை - பரிசளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 15/07/2014 அன்று முதல் 18-07-2014 அன்று வரை சேலையூர் கிளை மர்க்கஸில் இரவுத் தொழுகை வைக்கப்பட்டது. பின்னர் குர்ஆனிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச உணர்வு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 18/07/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


Wednesday, July 16, 2014

பட்டூர்- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 16-07-2014 புதனன்று ஒரு சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தாம்பரம் - இஃப்தார் ஏற்பாடு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 16/07/2014 புதனன்று ரமலான் கஞ்சி தயார் செய்து மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 60க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!