Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, July 20, 2014
ரூபாய் 10,000/- ஜகாத் உதவி!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 20/07/2014 ஞாயிறன்று முதியோர் ஆதரவு இல்லத்திற்காக ரூபாய் 10,000/- ஜகாத் உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
துண்டு பிரசுரம் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையில் சென்ற 20-07-2014 ஞாயிறன்று ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் 1000 துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Saturday, July 19, 2014
திருக்குர்'ஆன் வகுப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 19/07/2014 ஞாயிற்றுக்கிழமையன்று திருக்குர்'ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, July 18, 2014
நோட்டீஸ் வினியோகம் - தாம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 18-07-2014 வெள்ளியன்று ஜும்மாவிற்கு பிறகு ரங்கநாதபுரம், சண்முகம்ரோடு, கிருஷ்ணா நகர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் 1000 ஃபித்ரா நோட்டீஸ், 1000 லைலத்துல் கத்ர் இரவு எப்போது? நோட்டீஸ் என்ற தலைப்பிலான நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்ல்லாஹ்!!
இரவுத் தொழுகை - பரிசளிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 15/07/2014 அன்று முதல் 18-07-2014 அன்று வரை சேலையூர் கிளை மர்க்கஸில் இரவுத் தொழுகை வைக்கப்பட்டது. பின்னர் குர்ஆனிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச உணர்வு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 18/07/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, July 16, 2014
பட்டூர்- மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 16-07-2014 புதனன்று ஒரு சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)