Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, July 26, 2014

PJன் சவால் போஸ்டர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 26/07/2014 சனிக்கிழமையன்று சகோதரர் PJ அவர்கள் தனக்கு சூனியம் வைப்பவருக்கு ரூபாய் 50 லட்சம் பரிசு என்று சவால் விடும் 25 சூனியம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, July 25, 2014

2014 ஃபித்ரா - நோட்டீஸ் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 25/07/2014 வெள்ளியன்று பழைய பெருங்களத்தூர் பள்ளிவாசலில் 2014ற்கான ஃபித்ரா நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச உணர்வு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 25/07/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, July 24, 2014

இரவுத் தொழுகை - பரிசளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 24/07/2014 வியாழனன்று சேலையூர் கிளை மர்க்கஸில் இரவுத் தொழுகை வைக்கப்பட்டது. பின்னர் குர்ஆனிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, July 23, 2014

பிலால்-லாக மாறிய பாலமுருகன்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையில் சென்ற 23-07-2014 புதனன்று ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர் பாலமுருகன் இஸ்லாத்தை தழுவி தனது பெயரை பிலால் என்று மாற்றிக்கொண்டார்.

அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் 5 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, July 22, 2014

படப்பை - தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையில் சென்ற 22-07-2014 செவ்வாயன்று படப்பை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, July 20, 2014

ரூபாய் 10,000/- ஜகாத் உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 20/07/2014 ஞாயிறன்று முதியோர் ஆதரவு இல்லத்திற்காக ரூபாய் 10,000/- ஜகாத் உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !