Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Wednesday, July 30, 2014

சிறுவர் இல்லத்திற்கு ரூ.3000/-!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30/07/2014 புதனன்று அர்ரஹ்மான் சிறுவர் இல்லத்திற்கு ரூ.3000/- நிதியுதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, July 29, 2014

தாம்பரம் - பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று காலை 8:00 மணியளவில் பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

படப்பை - பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது.

பட்டூர் - பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் அசாருதீன் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

நங்கநல்லூர் - பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று காலை 8:30 மணியளவில் பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

சுங்குவார்சத்திரம் - பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது.

இரவுத் தொழுகை - பரிசளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று சேலையூர் கிளை மர்க்கஸில் இரவுத் தொழுகை வைக்கப்பட்டது. பின்னர் குர்ஆனிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!