Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, August 24, 2014
தர்பியா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 24/08/2014 ஞாயிறன்று ஆண்களுக்கான தொழுகை பயிற்சி தர்பியா நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 23-08-2014 மற்றும் 24-08-2014 அன்று 2 பிரிவாக புகை பிடித்தல் சம்பந்தமாக 53 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
அமீருதீனாக மாறிய அமிர்தராஜ்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 24/08/2014 ஞாயிறன்று அமிர்தராஜ் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்க்கை நெறியாக மாற்றி தன் பெயரையும் அமீருதீனாக மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!!
ஷிர்க்கிற்கு எதிரான தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 24-08-2014 ஞாயிறன்று ஷிர்க்கிற்கு எதிராக ஏகத்துவத்தை குறித்து தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மாற்று மத தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 24-08-2014 ஞாயிறன்று மனோகர் என்ற மாற்று மத சகோதரருக்கு தஃவா செய்து, மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 24-08-2014 ஞாயிறன்று காலை 10:30 மணியளவில் மடிப்பாக்கம், மூவரசன் பேட், பர்மா காலனி, அம்மன் நகர், S.B காலனி மற்றும் நங்கநல்லூர் ஏடு பகுதியில் 511 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் எனும் தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 2000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தனி நபர் தஃவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 24-08-2014 ஞாயிறன்று ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கு தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)