Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, August 30, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30-08-2014 சனிக்கிழமையன்று 190 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இர்ஃபானாக மாறிய சுபாஷ்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30/08/2014 சனிக்கிழமையன்று சுபாஷ் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்க்கை நெறியாக மாற்றி தன் பெயரையும் இர்ஃபானாக மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 30-08-2014 சனியன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, August 29, 2014

தஃவா பயிற்சி முகாம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 29/08/2014 வெள்ளியன்று தஃவா பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச புக் ஸ்டால்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 29/08/2014 வெள்ளியன்று ஆதம்பாக்கத்தில் தபாரக் எனும் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியின் வாயிலில் புக் ஸ்டால் அமைத்து 750 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 29-08-2014 வெள்ளியன்று 178 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச மார்க்க புத்தகங்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 29-08-2014 வெள்ளிக்கிழமையன்று மூங்கில் ஏரி பகுதி சுன்னத் ஜமாஅத் பள்ளி வாயில் முன்பு தப்லிக் - தஃலீம் மற்றும் தர்கா எனும் தலைப்புகளில் 300 மார்க்க புத்தகங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!