Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Monday, October 6, 2014
பல்லாவரத்தில் கூட்டுக் குர்பானி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று ஏழை மக்களுக்கு குர்பானி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பட்டூர் - ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று நபிவழியில் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை - ஈஸ்வரி நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 செவ்வாயன்று காலை 7:30 மணியளவில் நபிவழியில் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.
இதில் சகோதரர் சாலிஹ் அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாக வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாமில் நபிவழியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.
இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
சுங்குவார்சத்திரம் - கூட்டுக் குர்பானி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று கூட்டுக் குர்பானிக்காக 290 பார்சல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை - படப்பை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று நபிவழியில் திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் 200 பேர் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, October 5, 2014
படப்பை - தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 05-10-2014 ஞாயிறன்று படப்பையில் தஃவா செய்து டோர் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)