Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, October 10, 2014

நங்கநல்லூர் - இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 10-10-2014 வெள்ளியன்று மதியம் 2 மணியளவில் கோவிலம்பாக்கம் சுன்னத் வல் ஜமாஅத் நடத்தும் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து ஏகத்துவம், தீன்குல பெண்மணி உட்பட 1600 மார்க்க புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மூக்கு கண்ணாடி அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10-10-2014 செவ்வாயன்று கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சலீம் என்ற சகோதரருக்கு மூக்குக்கண்ணாடி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச உணர்வு இதழ்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10/10/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு, 20 ஏகத்துவம், 20 தீன்குலப்பெண்மணி என மொத்தம் 70 இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, October 8, 2014

பட்டூர் - கிரகணத் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 08-10-2014 புதனன்று பட்டூர் மர்கஸில் கிரகணத் தொழுகை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, October 7, 2014

சேலையூர் - குர்பானி இறைச்சி விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சேலையூர் கிளையின் சார்பாக சென்ற 07-10-2014 செவ்வாயன்று 32 பங்கு மாட்டிறைச்சியும், ஒரு முழு ஆட்டிறைச்சியும் பங்குதாரர்களுக்கு போக, மீதமுள்ள இறைச்சியை ஏழை எளிய மக்களுக்கு குர்பானி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

படப்பையில் கூட்டுக் குர்பானி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளையின் சார்பாக சென்ற 07-10-2014 செவ்வாயன்று ஏழை மக்களுக்கு 3 மாடுகள் குர்பானி வழங்கப்பட்டது.

குரோம்பேட்டையில் கூட்டுக் குர்பானி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 07-10-2014 செவ்வாயன்று ஏழை மக்களுக்கு 280 கிலோ குர்பானி வழங்கப்பட்டது.

இதில் 46 பங்குகளாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!