Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, October 19, 2014

ரூபாய் 10,000/- மருத்துவ உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 19-10-2014 ஞாயிறன்று ரூபாய் 10,000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, October 14, 2014

அரிசி, மளிகை சாமான்கள் வாழ்வாதார உதவி!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 14-10-2014 செவ்வாய்க்கிழமையன்று ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை சாமான்கள் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Monday, October 13, 2014

பாண்டிக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13-10-2014 திங்களன்று பாண்டி என்ற மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தூய இஸ்லாத்தை விளக்கி அழைப்புப்பணி செய்து, திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, October 12, 2014

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 12-10-2014 ஞாயிறன்று 127 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மதுவினால் ஏற்படும் கேடுகள் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், இதே தலைப்பில் 500 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

நடுவீரப்பட்டு - கிராமப்புற தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 12-10-2014 ஞாயிறன்று நடுவீரப்பட்டு எனும் கிராமத்தில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மருத்துவ உதவியாக ரூபாய் 25,000/-


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 12-10-2014 ஞாயிறன்று ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 25,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான் - குன்றத்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 12-10-2014 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி தஹ்சீன் பானு ஆலிமா அவர்கள் மறுமை வாழ்க்கை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!