Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, October 26, 2014

நங்கநல்லூர் - தீவிரவாதத்திற்கு எதிராக தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 26-10-2014 ஞாயிறன்று காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை வெள்ளைக்கல், கோவிலம்பாக்கம் மற்றும் கீழ் கட்டளை போன்ற பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை 1000 துண்டு பிரசுரங்கள் மற்றும் 100 டோர் ஸ்டிக்கர்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பல்லாவரத்தில் இரத்த தான முகாம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் மஸ்ஜிதுஸ் சலாம் சார்பாக சென்ற 26-10-2014 ஞாயிறன்று இனாயத் மஹாலில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 125 பேர் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

மேலும், இதில் தீவிரவாத ஒழிப்பு பிரச்சாரம் செய்து, பேனர், நோட்டீஸ், நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது.

தீவிரவாத பிரச்சார நோட்டீஸ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 26-10-2014 ஞாயிறன்று பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் 800க்கும் மேல் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, October 25, 2014

பட்டூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 25-10-2014 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டூர் - மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 25-10-2014 ஞாயிறன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தின் சார்பாக மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25-10-2014 சனிக்கிழமையன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரசாரம் செய்து, துண்டு பிரசுரங்கள், நோட்டீஸ்கள், பேனர்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பம்மல் - தீவிரவாத எதிர்ப்பு தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 25-10-2014 சனிக்கிழமையன்று பம்மலில் பாலாஜி நகர் எனும் பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரசாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!