Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, December 19, 2014

இலவச உணர்வு இதழ்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 19/12/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, December 18, 2014

ஆலந்தூர் - தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 18-12-2014 வியாழக்கிழமையன்று AGS பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தஃவா செய்து, வளைக்கப்பட்ட உண்மை மற்றும் வஞ்சிக்கப்படும் வரலாறு எனும் தலைப்புகளில் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

புத்தகங்கள் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 18-12-2014 வியாழக்கிழமையன்று மாற்று மத சகோதரர்களுக்கு வளைக்கப்பட்ட உண்மை மற்றும் வஞ்சிக்கப்படும் வரலாறு எனும் தலைப்புகளில் 50 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 18-12-2014 வியாழக்கிழமையன்று 110 இடங்களில் போதையின் கேடுகள் மற்றும் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்புகளில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 800 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, December 17, 2014

ஆலந்தூர் - தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக சென்ற 17-12-2014 புதன்கிழமையன்று ஆலந்தூர் AC மற்றும் பல்லாவரம் AC அவர்களுக்கும், சேலையூர் ஆய்வாளர் அவர்களுக்கும் தஃவா செய்து, 3 திருக்குர்ஆன்கள் மற்றும் 3 மனிதனுக்கேற்ற மார்க்கம், 3 முஸ்லிம்கள் தீவிரவாதிகள்..? ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

₹ 1,000/- கல்வி உதவி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 17-12-2014 புதன்கிழமையன்று அப்துர் ரஹீம் என்ற மாணவனுக்கு ₹ 1,000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

ஆலந்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 17-12-2014 புதன்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி வஹீதா அவர்கள் சுயபரிசோதனை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 65 பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!