Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, December 26, 2014

தனி நபர் தஃவா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 26-12-2014 வெள்ளிகிழமையன்று பட்டூர் பகுதிகளில் தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா போன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 26-12-2014 வெள்ளிகிழமையன்று மெகா ஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!

இலவச உணர்வு இதழ்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 26/12/2014 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் கிளை சந்தாதாரர்களுக்கு 2015 ஆம் வருடத்தின் 10 காலண்டர் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தூய்மை இந்தியா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 26-12-2014 வெள்ளிகிழமையன்று தாம்பரம் பேருந்து நிலையத்தில் இஸ்லாம் கூறும் தூய்மை இந்தியா எனும் தலைப்பில் 1000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, December 25, 2014

தாலிபான் எதிர்ப்பு போஸ்டர்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 25-12-2014 வியாழக்கிழமையன்று தாலிபான்களை கண்டித்து தாம்பரம் பகுதியில் 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, December 23, 2014

நூல் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 23-12-2014 செவ்வாய்கிழமையன்று அரசு அதிகாரிகளுக்கு முஸ்லிம் தீவிரவாதி..? என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பட்டுர் - மெகா போன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டுர் கிளை சார்பாக கடந்த 23/12/2014 செவ்வாய்கிழமையன்று விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சம்மந்தமாக சுமார் 20 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!