Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, December 27, 2014

தூய்மை இந்தியா!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 27-12-2014 சனிக்கிழமையன்று இஸ்லாம் கூறும் தூய்மை இந்தியா எனும் தலைப்பில் 4*2 அளவிலான 30 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27-12-2014 சனிக்கிழமையன்று 120 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி 800 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பார்வதி நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 27-12-2014 சனிக்கிழமையன்று பார்வதி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா அவர்கள் மறைவான இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பல பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 27-12-2014 சனிக்கிழமையன்று மாலை 5 மணியளவில் வெள்ளைக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஜலீல் அவர்கள் இஸ்லாத்தில் முழுமை பெறுவோம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, December 26, 2014

நூல்கள் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக கடந்த 26-12-2014 வெள்ளிகிழமையன்று சுப்ஹான மவ்லிது ஓர் ஆய்வு எனும் தலைப்பில் 300 மார்க்க புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பொதுக்கூட்ட போஸ்டர்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 26-12-2014 வெள்ளிகிழமையன்று (பட்டூரில் நடக்கவிருக்கும்) மாநில தணிக்கை குழு உறுப்பினரான சகோதரர் அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்களும், மாநில பேச்சாளருமான அப்துன் நாசர் அவர்களும் உரையாற்றும் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்ட போஸ்டர்கள் 20 ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

தாலிபான்களை கண்டித்து போஸ்டர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக கடந்த 26-12-2014 வெள்ளிகிழமையன்று தாலிபான்களை கண்டித்து ஈஸ்வரி நகர் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!