Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, January 10, 2015

சிவமணிக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10-01-2015 சனிக்கிழமையன்று மாற்று மத சகோதரர் சிவமணி என்பவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

கிருஷ்ணா நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 10-01-2015 சனிக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் பட்டூர் யாஸீன் அவர்கள் சுயமரியாதை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் 25க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

பெண்கள் பயான் - குரோம்பேட்டை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10/01/2015 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஹாஜரா பேகம் அவர்கள் திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, January 9, 2015

தாம்பரம் - இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 09-01-2015 வெள்ளிகிழமையன்று ஷண்முக சாலையில் மாலை 4:30 முதல் இரவு 9 மணிவரை மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு இலவச புக் ஸ்டால் போடப்பட்டது.

இதில் 150 தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்கள்;
34 மாமனிதர் நபிகள் நாயகம்,
20 மனிதனுக்கேற்ற மார்க்கம்,
32 அர்த்தமுள்ள இஸ்லாம்,
13 பைபிளில் நபிகள் நாயகம்,
9 Prophet Mohamed,
15 ஏசு சிலுவையில் அறையப்படவில்லை,
14 ஏசு இறை மகனா?,
15 இதுதான் பைபிள்,
10 இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா?,
15 திருக்குர்'ஆனின் அறிவியல் சான்று (பாகம் 2),
15 குற்றச்சாட்டுகளும் பதில்களும்,
13 இஸ்லாமிய கொள்கை,
40 பேய் பிசாசு உண்டா?,
2 இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்,
25 நபிகளாரின் நற்போதனைகள்,
20 இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்,
11 பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்,
7 முஸ்லிம் தீவிரவாதிகள்,
5 வேதம் கொடுக்கப்பட்டோர் யார்?,
5 கொள்கை விளக்கம்,
7 கியாமத் நாளின் அடையாளங்கள் என்ற மார்க்க புத்தகங்களும்;
800 இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா,
60 புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்,
300 இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை,
300 விண்ணிலிருந்து ஒளி,
30 யார் இவர்?,
500 தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்,
500 வரதட்சனை ஓர் வன்கொடுமை,
10 மார்க்க DVDக்கள் ஆகியவை வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

உணர்வு இலவசம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 09/01/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு, 20 ஏகத்துவம் என 50 இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

பொதுக்கூட்ட நோட்டீஸ்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 09/01/2015 வெள்ளிகிழமையன்று சூனியம் பலித்ததா? என்ற தலைப்பில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் சம்பந்தமான 300 பிட் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, January 7, 2015

ஆலந்தூர் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 07-01-2015 புதன்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 40 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!