Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Thursday, February 5, 2015

பம்மல் - 1 கோடி போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 05-02-2015 வியாழக்கிழமையன்று 1 கோடி வெல்லப் போவது யார்? என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, February 3, 2015

ஆலந்தூர் - நூல் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 03-02-2015 செவ்வாய்கிழமையன்று அரசு ஊழியர்களுக்கு வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் என்ற தலைப்பில் 50 புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

1 கோடி சவால் போஸ்டர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 03-02-2015 செவ்வாய்கிழமையன்று தாம்பரம் பகுதியில் 1 கோடி வெல்லப் போவது யார்? என்ற தலைப்பில் 40 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, February 2, 2015

1 கோடி - போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 02-02-2015 திங்கட்கிழமையன்று நங்கநல்லூர் பகுதிகளில் 1 கோடி வெல்லப் போவது யார்? என்ற தலைப்பில் 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 02-02-2015 திங்கட்கிழமையன்று கண்டோன்மென்ட் பள்ளியில் 200 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி கையேடு இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும், சகோதரர் ரிஸ்வான் அவர்களும், சகோதரர் அமான் அவர்களும் 10ஆம் வகுப்பு தேர்வு பற்றி ஒரு சிறிய உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, February 1, 2015

மாற்று மத தஃவா!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 01-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்யப்பட்டது. இதில் 25க்கும் மேற்பட்டோருக்கு தஃவா செய்யப்பட்டது. மேலும், 9 தலைப்புகளில் 1400 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

மெகா ஃபோன் பிரச்சாரம் - நங்கநல்லூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 01-02-2015 ஞாயிறன்று காலை 10:30 மணியளவில் மடிப்பாக்கம் பகுதியில் 30 இடங்களில் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் மாபெரும் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்து, 1000 பிட் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!