Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Saturday, March 14, 2015
வெள்ளக்கல்லில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 14-03-2015 சனிக்கிழமையன்று வெள்ளக்கல்லில் மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் அல்லாஹ்வின் குற்றத்தினர் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, March 13, 2015
பம்மல் - பேச்சு பயிற்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 13-03-2015 வெள்ளிகிழமையன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச புக் ஸ்டால்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 13-03-2015 வெள்ளிகிழமையன்று மூவரசன் பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் நடத்தும் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து ஏகத்துவம், தீன்குல பெண்மணி போன்ற 1000 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச நூல்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/03/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள், 20 ஏகத்துவம், 20 தீன்குலப்பெண்மணி இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, March 10, 2015
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10-03-2015 செவ்வாய்க்கிழமையன்று 60 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 300 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
ஆலந்தூர் - கயிறு அகற்றம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக சென்ற 10-03-2015 செவ்வாய்கிழமையன்று கடையில் பணிபுரியும் மாற்று மத சகோதரி ஒருவருக்கு ஒரு பெண் தாயி வைத்து இஸ்லாத்தை பற்றி விளக்கி தஃவா செய்து, அவரது சந்தேகங்களுக்கு தெளிவு செய்யப்பட்டது. மேலும், இஸ்லாத்தை ஏற்க முயற்சிகள் செய்யும் அப்பெண்ணின் கையில் கட்டியிருந்த கயிர் நீக்கப்பட்டது.
Sunday, March 8, 2015
பட்டூர் - ஆண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 08-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று ஆண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் காதர் அவர்கள் சிந்தித்து செயல்படுவீர்! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)