Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, April 12, 2015

சிறப்பு பயான் - ஆலந்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக கடந்த 12-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, April 8, 2015

குழந்தைகளுக்கு பரிசு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 08-04-2015 புதன்கிழமையன்று மக்தப் மதரசாவில் 5 வேலை தொழுகையை சரியான நேரத்தில் கடைபிடித்ததற்காக 5 குழந்தைகளுக்கும் வருகை பதிவிற்காக (attendance) 7 குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், 70 குழந்தைகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

உருது நூல் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 08-04-2015 புதன்கிழமையன்று 35 உருது சகோதரர்களுக்கு சூனியம் தொடர்பான மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

திருக்குர்'ஆன் அன்பளிப்பு - ஆலந்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக சென்ற 08-04-2015 புதன்கிழமையன்று மாற்று மத சகோதரர் ஒருவருக்கு தஃவா செய்து, திருக்குர்ஆன் ஒன்று வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, April 6, 2015

மெகா ஃபோன் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளை சார்பாக சென்ற 06-04-2015 திங்கட்கிழமையன்று லுஹர் முதல் அஸர் வரை செல் ஃபோனால் சீரழியும் பிள்ளைகள் என்ற தலைப்பில் 8 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

கிரகணத் தொழுகை - ஆலந்தூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 06-04-2015 திங்கட்கிழமையன்று மஃரிபிற்கு பிறகு கிரகணத் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர் ஆலந்தூர் யூசுஃப் அவர்கள் தொழுகை நடத்தினார்கள். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, April 5, 2015

கன்னியம்மன் கோயில் தெருவில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 05-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று அனகாபுத்தூரில் உள்ள கன்னியம்மன் கோயில் தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் தாம்பரம் ஜலீல் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சுமார் 25 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!