Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Saturday, April 18, 2015
கோடைக்கால முகாம் - விழிப்புணர்வு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 18-04-2015 சனிக்கிழமையன்று வீடு வீடாக சென்று கோடைக்கால பயிற்சி வகுப்பு பற்றி பெற்றோர்களுக்கு எடுத்தக் கூறி, இதில் ஆர்வம் காட்டுவோரது அவர்களது பெயர்கள் குறித்துக்கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மோர் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 18-04-2015 சனிக்கிழமையன்று பேருந்து நிலையத்தில் 110 லிட்டர் மோர் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, April 17, 2015
இலவச புக் ஸ்டால் - BV நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 17-04-2015 வெள்ளிக்கிழமையன்று BV நகர் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் முன்பு புக் ஸ்டால் அமைத்து 900 மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
முத்தமிழ் நகரில் பேச்சு பயிற்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 17-04-2015 வெள்ளிக்கிழமையன்று முத்தமிழ் நகரில் இரவு இஷா தொழுகைக்கு பிறகு ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
திருக்குர்'ஆன் அன்பளிப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 17-04-2015 வெள்ளிக்கிழமையன்று மோகன் என்ற மாற்று மத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, April 16, 2015
உருது நூல்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 16-04-2015 வியாழக்கிழமையன்று 3 உருது சகோதரர்களுக்கு சூனியம் தொடர்பான மார்க்க நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, April 15, 2015
பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 15-04-2015 புதன்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் இக்ராமுல்லாஹ் அவர்கள் நபிவழியே நம் வழி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)